மரபுப்பிழைகள் அறிதல் (திணை மரபு, பால் மரபு, இளமை மரபு) (ஒலி மரபு, வினை மரபு, தொகை மரபு) TNPSC Group 2 2A Questions

மரபுப்பிழைகள் அறிதல் (திணை மரபு, பால் மரபு, இளமை மரபு) (ஒலி மரபு, வினை மரபு, தொகை மரபு) MCQ Questions

1.
மரபுப் பிழையை நீக்குக:
விலங்குகளின் ஒலி மரபு
A.
கழுதை கத்தும்
B.
பூனை கனைக்கும்
C.
கழுதை கனைக்கும்
D.
தவளை கதறும்
ANSWER :
A. கழுதை கத்தும்
2.
மரபுப் பிழையை நீக்குக:
விலங்குகளின் ஒலி மரபு
A.
எருது கனைக்கும்
B.
புலி கத்தும்
C.
குதிரை குரைக்கும்
D.
பூனை சீறும்
ANSWER :
D. பூனை சீறும்
3.
மரபுப் பிழையை நீக்குக:
விலங்குகளின் ஒலி மரபு
A.
பசு கதறும்
B.
தவளை கதறும்
C.
எருது கனைக்கும்
D.
புலி உறுமும்
ANSWER :
D. புலி உறுமும்
4.
மரபுப் பிழையை நீக்குக:
விலங்குகளின் ஒலி மரபு
A.
ஆடு அலப்பும்
B.
எருது கனைக்கும்
C.
பன்றி உறுமும்
D.
சிங்கம் முழங்கும்
ANSWER :
D. சிங்கம் முழங்கும்
5.
மரபுப் பிழையை நீக்குக:
விலங்குகளின் ஒலி மரபு
A.
பூனை உறுமும்
B.
பசு சீறும்
C.
எருது எக்காளமிடும்
D.
ஆடு அலப்பும்
ANSWER :
C. எருது எக்காளமிடும்
6.
மரபுப் பிழையை நீக்குக:
விலங்குகளின் ஒலி மரபு
A.
நாய் சீறும்
B.
தவளை கதறும்
C.
பன்றி உறுமும்
D.
அணில் அலப்பும்
ANSWER :
C. பன்றி உறுமும்