மரபுத் தொடரின் பொருளறிதல் TNPSC Group 2 2A Questions

மரபுத் தொடரின் பொருளறிதல் MCQ Questions

7.
"வாயில் மண் போடுதல்" என்பதன் பொருள்?
A.
உண்மையை கூறுதல்
B.
செல்வம் சேர்த்தல்
C.
கேடு விளைவித்தல்
D.
பொய்யாக பழித்தல்
ANSWER :
C. கேடு விளைவித்தல்
8.
"கை கழுவுதல்" என்பதன் பொருள்?
A.
முற்றாய் விலகல்
B.
கை சுத்தம் செய்தல்
C.
உதவி செய்தல்
D.
பிடிவாதம் பிடித்தல்
ANSWER :
A. முற்றாய் விலகல்
9.
"கை கூடல்" என்பதன் பொருள்?
A.
அனுகூலமாதல்
B.
விரோதமாதல்
C.
தகாத நட்பு ஏற்படுத்துதல்
D.
போராடுதல்
ANSWER :
A. அனுகூலமாதல்
10.
"கையிடல்" என்பதன் பொருள்?
A.
ஆரம்பித்தல்
B.
வேலை நிறைவு செய்தல்
C.
பொருள் கொடுத்தல்
D.
ஒப்பந்தம் செய்யுதல்
ANSWER :
A. ஆரம்பித்தல்
11.
மரபுத் தொடரின் பொருளறிதல் :
"கை நீட்டுதல்"
A.
உதவி செய்தல்
B.
அடித்தல்
C.
விரோதமாதல்
D.
ஆசிர்வதித்தல்
ANSWER :
B. அடித்தல்
12.
மரபுத் தொடரின் பொருளறிதல் :
"கைபிசைதல்"
A.
யாருக்கும் உதவி செய்யாதல்
B.
விரைவாக செயல்படுதல்
C.
செய்வதறியாது திகைத்தல்
D.
பொறாமை அடைதல்
ANSWER :
C. செய்வதறியாது திகைத்தல்