அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் MCQ Questions

1.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
ஒளடதம், ஈசன், ஐயம், எழில்
B.
ஐயம், எழில், ரசன், ஒளடதம்
C.
எழில், ஐயம், ஒளடதம், ஈசன்
D.
ஈசன், எழில், ஐயம், ஒளடதம்
ANSWER :
D .ஈசன், எழில், ஐயம், ஒளடதம்
2.

அகரவரிசை படுத்தி எழுதுக :

A.

கடல், கடவுள், கடமை, கடன்

B.

கடன், கடவுள், கடல், கடமை

C.

கடமை, கடல், கடவுள், கடன்

D.

கடமை, கடவுள், கடல், கடன்

ANSWER :

C .கடமை, கடல், கடவுள், கடன்

3.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
வலம், சக்கரம், திக்கு, பிடி
B.
சக்கரம், திக்கு, பிடி, வலம்
C.
திக்கு, பிடி,வலம், சக்கரம்
D.
பிடி, வலம், சக்கரம், திக்கு
ANSWER :
B .சக்கரம், திக்கு, பிடி, வலம்
4.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
யவனம், யாக்கை, யாசகம், யாத்திரை
B.
யாத்திரை, யாசகம், யாக்கை, யவனம்
C.
யவனம், யாசகம், யாக்கை, யாத்திரை
D.
யாசகம், யவனம், யாக்கை, யாத்திரை
ANSWER :
A .யவனம், யாக்கை, யாசகம், யாத்திரை
5.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
துண்டம், தினவு, தீரம், துடுப்பு
B.
தீரம், துடுப்பு, துண்டம், திளவு
C.
தினவு, தீரம், துடுப்பு, துண்டம்
D.
தினவு, துடுப்பு, தீரம், துண்டம்
ANSWER :
C . தினவு, தீரம், துடுப்பு, துண்டம்
6.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
அச்சுதன், ஊசி, காகம், ஞானம்
B.
ஊசி, ஞானம், காகம், அச்சுதன்
C.
அச்சுதன், ஊசி, ஞானம், காகம்
D.
ஞானம், காகம், அச்சுதன், ஊசி
ANSWER :
A .அச்சுதன், ஊசி, காகம், ஞானம்