ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ் சொல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ் சொல் MCQ Questions

1.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :

"PESTICIDES" -

A.

பயிர்க் கொல்லி

B.

ஆட்கொல்லி

C.

பூச்சிக் கொல்லி

D.

உயிர்க் கொல்லி

ANSWER :

C .பூச்சிக் கொல்லி

2.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :

ஆஸ்பத்திரி செல்ல வேண்டும் -

A.

மருந்தகம்

B.

ஆசுபத்திரி

C.

மருத்துவமனை

D.

வீட்டுமனை

ANSWER :

C .மருத்துவமனை

3.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :

"லைசன்ஸ்" -

A.

விடுதி

B.

உரிமம்

C.

உதிரி

D.

உரிமையாளர்

ANSWER :

B .உரிமம்

4.

தமிழ்ச் சொல்லுக்கு நேரான ஆங்கிலச்சொல் தருக :

நிரந்தரம்

A.

Dynamic

B.

Static

C.

Temporary

D.

Permanent

ANSWER :

D . Permanent

5.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :

'அவன் பாஸ்ட்டா ரன் பன்றான் -

A.

அவன் விரைவாக ரன் பண்ணுகிறான்

B.

அவன் வேகமாக ரன் பன்றான்

C.

அவன் வேகமாக ரன் ஓடுகிறான்

D.

அவன் விரைவாக ஓடுகிறான்

ANSWER :

D . அவன் விரைவாக ஓடுகிறான்

6.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :

'FIRST RANK' -

A.

பஸ்ட் ரேங்க்

B.

முதல் வகுப்பு

C.

முதல் தரம்

D.

முதல் ரேங்க்

ANSWER :

C .முதல் தரம்