ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் MCQ Questions

1.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

குழவி -

A.

தேனி

B.

நெருக்கம்

C.

சொல்

D.

குழந்தை

ANSWER :

D . குழந்தை

2.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

மருப்பு - மறுப்பு

A.

சேவல் - குறைப்பு

B.

தந்தம் - எதிர்ப்பு

C.

குதிரை - நீக்கம்

D.

மன்னன் - உறக்கம்

ANSWER :

B .தந்தம் - எதிர்ப்பு

3.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

அலை - அளை

A.

புற்று - அழைத்தல்

B.

கடல் அலை - புற்று

C.

மோது- அள

D.

அழைத்தல் - கடல் அலை

ANSWER :

B .கடல் அலை - புற்று

4.
ஒலி வேறுபாடறிந்து எது சரியானது என ஆய்க
A.
இராமன் இராவணனை அழித்தான்
B.
இராமன் இராவணனை அளித்தான்
C.
கர்ணன் குந்திக்கு வறம் அளித்தான்
D.
கர்ணன் குந்திக்கு வரம் அழித்தான்
ANSWER :
A .இராமன் இராவணனை அழித்தான்
5.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

விலை -விளை -விழை

A.

ரூபாய்,விழுதல், கழை

B.

மதிப்பு ,விளைவித்தல், விரும்புதல்

C.

மதிப்பு, விளை, பிழை

D.

ரூபாய் ,விளைவித்தல், விரும்புதல்

ANSWER :

B .மதிப்பு ,விளைவித்தல், விரும்புதல்

6.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

மரை-மறை-மழை

A.

மான் -நூல் - வான்மழை

B.

தாமரை -மறைதல் - மழைத்துளி

C.

திருகாணி - வேதம்- இளமை

D.

தாமரைமலர் - மறைநூல் - மேகம்

ANSWER :

A .மான் -நூல் - வான்மழை