சமய முன்னோடிகள் -அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர்,... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

சமய முன்னோடிகள் -அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர்,... MCQ Questions

1.
கீழ்க்கண்டவற்றுள் மாணிக்கவாசகர் இயற்றாத நூல் எது?
A.
திருக்கோவையார்
B.
தேவாரம்
C.
திருவிருத்தம்
D.
திருவாசகம்
ANSWER :
D .திருவாசகம்
2.
திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?
A.
திருவாதவூர்
B.
சீர்காழி
C.
திருவாமூர்
D.
திருச்சிராப்பள்ளி
ANSWER :
A .திருவாதவூர்
3.
சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்டவர் யார்?
A.
திருஞானசம்பந்தர்
B.
திருநாவுக்கரசர்
C.
மாணிக்கவாசகர்
D.
சுந்தார்.
ANSWER :
D .சுந்தார்.
4.
ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?
A.
பேயாழ்வார்
B.
நம்மாழ்வார்
C.
பூதத்தாழ்வார்
D.
பெரியாழ்வார்
ANSWER :
D .பெரியாழ்வார்
5.
."சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என அழைக்கப்பெற்றவர் யார்?
A.
அஞ்சலையம்மாள்
B.
காரைக்காலம்மையார்
C.
ஆண்டாள்
D.
தில்லையாடி வள்ளியம்மை
ANSWER :
C .ஆண்டாள்
6.
வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
A.
சுந்தரர்
B.
திருநாவுக்கரசர்
C.
திருஞானசம்பந்தர்
D.
மாணிக்கவாசகர்
ANSWER :
B .திருநாவுக்கரசர்