நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் MCQ Questions

1.
சித்தர்களின் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் யார்?
A.
கடுவெளிச்சித்தர்
B.
பாம்பாட்டிச் சித்தர்
C.
பட்டினத்தார்
D.
திருமூலர்
ANSWER :
D .திருமூலர்
2.
சாமி கும்பிடுவோர் பாடும் பாடல்?
A.
ஒப்பாரிப் பாடல்
B.
தொழில் பாடல்
C.
சடங்குப் பாடல்கள்
D.
வழிபாட்டுப் பாடல்
ANSWER :
D .வழிபாட்டுப் பாடல்
3.
உருவ வழிபாடு செய்யாமல், வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட கடுவெளிச்சித்தர் யார்?
A.
சிவவாக்கியர்
B.
பாம்பாட்டிச் சித்தர்
C.
பட்டினத்தார்
D.
கடுவெளிச்சித்தர்
ANSWER :
D .கடுவெளிச்சித்தர்
4.
"வெள்ளிப்பிடி அருவா ஏ! விடலைப் பிள்ளை கை அருவாசொல்லி யடிச்சருவா இப்போசுழட்டுதடி நெல்சுதிரெ..." என்னும் பாடல் வரிகள் எவ்வகைப் பாடல்களை சார்ந்தது?
A.
ஒப்பாரிப் பாடல்
B.
தொழில் பாடல்
C.
சடங்குப் பா பாடல்கள்
D.
வழிபாட்டுப் பாடல்
ANSWER :
B .தொழில் பாடல்
5.

கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை?

A.

64

B.

34

C.

44

D.

84

ANSWER :

B .34

6.
சித்தர்கள்' என்றால் ___________ என்று பொருள்.
A.
ஆன்மா
B.
நிறைவடைந்தவர்
C.
மெய்யறிதல்
D.
சித்து
ANSWER :
B . நிறைவடைந்தவர்