ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்.... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்.... MCQ Questions

1.
இலக்கிய வித்தகர் என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்?
A.
நச்சினார்க்கினியர்
B.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
C.
உ.வே. சாமி நாத ஐயர்
D.
சி. இலக்குவனார்
ANSWER :
B .தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
2.
தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம் எனும் உரை நூல்களை எழுதியவர் யார்?
A.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
B.
சி.வை. தாமோதரம் பிள்ளை
C.
உவே. சாமி நாத ஐயர்
D.
சி. இலக்குவனார்
ANSWER :
D .சி. இலக்குவனார்
3.
சுந்தரம் பிள்ளையைப் போற்றும் விதமாக தமிழக அரசு நிறுவியது யாது?
A.
பேராசிரியர் பணி
B.
பல்கலைக் கழகம்
C.
அரசவைக் கவிஞர் பணி
D.
அறக் கட்டளை
ANSWER :
B .பல்கலைக் கழகம்
4.
எழிலரசி, மாணவர் ஆற்றுப் படை எனும் நூல்களை எழுதியவர் யார்?
A.
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
B.
சி.வை. தாமோதரம் பிள்ளை
C.
உ.வே. சாமி நாத ஐயர்
D.
சி. இலக்குவனார்
ANSWER :
D .சி. இலக்குவனார்
5.
உ.வே. சா நூல் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?
A.
திருவாரூர்
B.
திருச்சி
C.
மதுரை
D.
சென்னை
ANSWER :
D .சென்னை
6.
ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் மாணவராக இருந்தவர் யார்?
A.
தமிழ்க் குடிமகன்
B.
சி.இலக்குவன்
C.
வ.சுப. மாணிக்கம்
D.
மறை மலையடிகள்
ANSWER :
B .சி.இலக்குவன்