தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் MCQ Questions

1.
தூங்கா நகர் என்று அழைக்கப்படும் ஊர் எது?
A.
கோவை
B.
மதுரை
C.
திருநெல்வேலி
D.
தஞ்சாவூர்
ANSWER :
B .மதுரை
2.
தமிழ்கெழு கூடல் என்னும் கூறும் நூல்
A.
நற்றிணை
B.
புறநானுறு
C.
அகநானுறு
D.
சிலப்பதிகாரம்
ANSWER :
B .புறநானுறு
3.
யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனக் கூறியவர்
A.
பாரதியார்
B.
ஔவையார்
C.
பாரதிதாசன்
D.
கணியன் பூங்குன்றனார்
ANSWER :
D .கணியன் பூங்குன்றனார்
4.
மலையின் உயரத்தில் குறைந்தது ————— என்பர்.
A.
குன்று
B.
குன்றூர்
C.
குன்றக்குடி
D.
குன்றத்தூர்
ANSWER :
A .குன்று
5.
பாறை என்னும் ஊர்ப்பெயர்களுக்கானக் காரணத்தினால் உருவான ஊர்கள்?
A.
சிப்பிப்பாறை
B.
குட்டப்பாறை
C.
பூம்பாறை
D.
திருவண்ணாமலை
ANSWER :
B .குட்டப்பாறை
6.
ஆலவாய் என்றழைக்கப்படுவது _________________?
A.
திருநெல்வேலி
B.
கோவை
C.
மதுரை
D.
தஞ்சாவூர்
ANSWER :
C .மதுரை