தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி... MCQ Questions

1.
யாருடைய நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது?
A.
அண்ணா
B.
நேரு
C.
ஆனந்த ரங்கர்
D.
மு. வரதராசனார்
ANSWER :
C .ஆனந்த ரங்கர்
2.
யார் ஒரு கிரேக்க சிந்தனையாளர் ஆவார்.
A.
ஷேக்ஸ்பியர்
B.
பெட்ரண்ட் ரஸ்ஸல்
C.
பிளேட்டோ
D.
மில்டன்
ANSWER :
C . பிளேட்டோ
3.
ரவீந்தரநாத் தாகூரின் இலக்கிய நடையின் உயர்வு அவருடைய ஆங்கில அறிவால் மட்டுமின்றி தாய் மொழி, மொழிப் புலமையினாலும் வந்ததே ஆகும் என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
ANSWER :
D .காந்தி
4.
அயல் மொழியிடம் ஒரு பற்றுதலைத் தோற்றுவிப்பதோ ஊக்கமளிப்பதோ தேவையில்லை என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
ANSWER :
C. காந்தி
5.
யாருடைய கடிதத்தில் தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, தமிழர் தாழ்வும் உயர்வும் தமிழர் செய்ய வேண்டியது, பகுத்தறிவு, ஆரிய எதிர்ப்பு போன்ற கருத்துகள் மிளிர்கின்றன?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
ANSWER :
A .அண்ணா
6.
அண்ணாவின் "பொங்கல் வாழ்த்து" கடிதத்தில் எந்தக் கவிஞரின் கவிதையை மேற்கோள் காட்டுகிறார்?
A.
சாலை. இளந்திரையன்
B.
முடியரசன்
C.
வண்ணதாசன்
D.
சி.சு. செல்லப்பா
ANSWER :
B .முடியரசன்