தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல் MCQ Questions

1.
எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?
A.
மங்கையர்க்கரசியின் காதல்
B.
சிறகுகள் முறியும்
C.
ஒரு பிடி சோறு
D.
மலரும் மணமும்
ANSWER :
A .மங்கையர்க்கரசியின் காதல்
2.
சுதந்திர தாகம் நூலின் ஆசிரியர் யார்?
A.
தி. ஜானகி ராமன்
B.
சி.சு. செல்லப்பா
C.
இராஜம் கிருஷ்ணன்
D.
ந பிச்சமூர்த்தி
ANSWER :
B .சி.சு. செல்லப்பா
3.
தமிழின் முதல் சிறுகதையான "குளத்தங்கரை அரச மரம்" என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
புலமைப் பித்தன்
C.
புதுமைப் பித்தன்
D.
வ.வே.சு. ஐயர்
ANSWER :
D .வ.வே.சு. ஐயர்
4.
திரிசங்கு சொர்க்கம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
கு.ப. ராஜ கோபாலன்
B.
கி. இராஜ நாராயணன்
C.
ந. பிச்ச மூர்த்தி
D.
ஜெய காந்தன்
ANSWER :
D .ஜெய காந்தன்
5.
தூரத்து ஒளி - நூலின் ஆசிரியர் யார்?
A.
நா. காமராசன்
B.
ஓவியர் ராம்கி
C.
கிருபானந்த வாரியர்
D.
க.கௌ.முத்தழகர்
ANSWER :
D . க.கௌ.முத்தழகர்
6.
நா. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது ?
A.
திறந்த ஜன்னல்
B.
ஸயன்ஸூசுக்கு பலி
C.
அகல்யை
D.
இரண்டு உலகம்
ANSWER :
B .ஸயன்ஸூசுக்கு பலி