எதுகை, மோனை, இயைபு TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

எதுகை, மோனை, இயைபு MCQ Questions

7.

" ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

- எதுகை வகை யாது?

A.

கூழை எதுகை

B.

மேற்கதுவாய் எதுகை

C.

கீழ்க்கதுவாய் எதுகை

D.

ஒரூஉ எதுகை

ANSWER :

C . கீழ்க்கதுவாய் எதுகை

8.

நாணால் உயிரைத் துறப்பார் நாண் துறவார்

- இதில் அமைந்துள்ள மோனையைக் காண்க

A.

மேற்கதுவாய் மோனை

B.

அடி மோனை

C.

ஒரூஉ மோனை

D.

முற்றுமோனை

ANSWER :

B .அடி மோனை

9.

"மாவும் புள்ளும் வழிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப"

- இதில் அமைந்துள்ள மோனையைக் காண்க

A.

மேற்கதுவாய் மோனை

B.

அடி மோனை

C.

முற்றுமோனை

D.

ஒரூஉ மோனை

ANSWER :

B .அடி மோனை

10.

அணியன்றோ நானுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

இதில் அமைந்துள்ள மோனையைக் காண்க

A.

மேற்கதுவாய் மோனை

B.

பொழிப்பு மோனை

C.

இணை மோனை

D.

ஒரூஉ மோனை

ANSWER :

D .ஒரூஉ மோனை

11.

"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வனங்காத் தலை"

என்ன வகை மோனை?

A.

கூழை மோனை

B.

இணை மோனை

C.

ஒரூஉ மோனை

D.

பொழிப்பு மோனை

ANSWER :

C .ஒரூஉ மோனை

12.

."வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே"

இதில் அமைந்துள்ள மோனையைக் காண்க

A.

கூழை மோனை

B.

இணை மோனை

C.

பொழிப்பு மோனை

D.

முற்று மோனை

ANSWER :

C .பொழிப்பு மோனை