எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் MCQ Questions

1.

எவ்வகை வாக்கியம்:

மை விழியும், மான் விழியும் இணை பிரியாது எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர்.

A.

செய்திவாக்கியம்

B.

தனிவாக்கியம்

C.

கலவை வாக்கியம்

D.

தொடர்வாக்கியம்

ANSWER :

C .கலவை வாக்கியம்

2.

எவ்வகை வாக்கியம்:

பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!

A.

உணர்ச்சி வாக்கியம்

B.

செய்தி வாக்கியம்

C.

வினா வாக்கியம்

D.

தனி வாக்கியம்

ANSWER :

A .உணர்ச்சி வாக்கியம்

3.

எவ்வகை வாக்கியம்:

வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

A.

செய்தி வாக்கியம்

B.

நேர்கூற்று வாக்கியம்

C.

உடன்பாட்டு வாக்கியம்

D.

கட்டளை வாக்கியம்

ANSWER :

C .உடன்பாட்டு வாக்கியம்

4.

எவ்வகை வாக்கியம்:

அறம் செய்.

A.

தொடர் வாக்கியம்

B.

நேர்கூற்று வாக்கியம்

C.

கட்டளை வாக்கியம்

D.

அயற்கூற்று வாக்கியம்

ANSWER :

C .கட்டளை வாக்கியம்

5.

எவ்வகை வாக்கியம்:

நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?

A.

தனி வாக்கியம்

B.

செய்தி வாக்கியம்

C.

உணர்ச்சி வாக்கியம்

D.

வினா வாக்கியம்

ANSWER :

D .வினா வாக்கியம்

6.

எவ்வகை வாக்கியம்:

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ

A.

உணர்ச்சி வாக்கியம்

B.

செய்தி வாக்கியம்

C.

வினா வாக்கியம்

D.

உடன்பாட்டு வாக்கியம்

ANSWER :

C .வினா வாக்கியம்