எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் MCQ Questions

7.

எவ்வகை வாக்கியம்:

நாள்தோறும் உடற்பயிற்சி செய்

A.

உணர்ச்சித் தொடர்

B.

கட்டளைத்தொடர்

C.

செய்தித் தொடர்

D.

உடன்பாட்டுத் தொடர்

ANSWER :

B .கட்டளைத்தொடர்

8.

எவ்வகை வாக்கியம்:

ஆமைகள் வேகமாக ஓடா.

A.

செய்தி வாக்கியம்

B.

நேர்கூற்று வாக்கியம்

C.

அயற்கூற்று வாக்கியம்

D.

எதிர்மறை வாக்கியம்

ANSWER :

D .எதிர்மறை வாக்கியம்

9.

எவ்வகை வாக்கியம்:

ஐயகோ! நேருஜி மறைந்தாரே!

A.

உணர்ச்சி வாக்கியம்

B.

நேர்கூற்று வாக்கியம்

C.

கட்டளை வாக்கியம்

D.

அயற்கூற்று வாக்கியம்

ANSWER :

A .உணர்ச்சி வாக்கியம்

10.

எவ்வகை வாக்கியம்:

பெரியவர்களை வணங்கு -

A.

கட்டளை வாக்கியம்

B.

தனி வாக்கியம்

C.

தொடர் வாக்கியம்

D.

கலவை வாக்கியம்

ANSWER :

A .கட்டளை வாக்கியம்

11.

எவ்வகை வாக்கியம்:

வளவன் தான் மதுரை செல்கிறேன் என்று சொன்னான்.

A.

உடன்பாட்டு வாக்கியம்

B.

நேர்கூற்று வாக்கியம்

C.

அயற்கூற்று வாக்கியம்

D.

எதிர்மறை வாக்கியம்

ANSWER :

C .அயற்கூற்று வாக்கியம்

12.

எவ்வகை வாக்கியம்:

மணமக்கள் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க! வாழ்க!

A.

கட்டளை வாக்கியம்

B.

உணர்ச்சி வாக்கியம்

C.

கலவை வாக்கியம்

D.

தனி வாக்கியம்

ANSWER :

B .உணர்ச்சி வாக்கியம்