ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் MCQ Questions

7.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

மலை ,மழை -

A.

குளிர்ச்சி,ஆடுகள்

B.

மேகம் ,உவமை

C.

குன்று , மாரி

D.

மிகுதி ,எதிர்த்தல்

ANSWER :

C . குன்று , மாரி

8.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

"சீறிய" -

A.

கோபித்த

B.

சிறிய

C.

வசை

D.

சிறுதல்

ANSWER :

A .கோபித்த

9.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

கோல் - கோள்

A.

கொம்பு -கொள்கை.

B.

குச்சி - புறங்கூறுதல்

C.

அடியளவு கோள் - சொல்லுதல்

D.

அளவுகோல் - கொள்கை.

ANSWER :

B .குச்சி - புறங்கூறுதல்

10.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

மலை -மழை

A.

குளிர்ச்சி -ஆடுகள்

B.

மேகம் - உவமை

C.

குன்று - மாரி

D.

மிகுதி-எதிர்த்தல்

ANSWER :

C . குன்று - மாரி

11.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

பெறுக்கல் - பெருக்கல்

A.

பொறுக்கல் - அதிகப்படுத்துதல்

B.

மயானம் - அரிசி

C.

வாய்க்கால் - எலி

D.

பேராற்றல் - யானை

ANSWER :

A .பொறுக்கல் - அதிகப்படுத்துதல்

12.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

விலை - விளை - விள

A.

வாசனை, உண்டாக்குதல், விரும்

B.

விற்றல், விளைச்சல், புணர்ச்சி

C.

வாங்கு, பயன்படுதல், பள்ளம்

D.

பொருள், விளைதல், நட்பு

ANSWER :

B .விற்றல், விளைச்சல், புணர்ச்சி