பிழைதிருத்தம் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பிழைதிருத்தம் MCQ Questions

13.
மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
A.
காட்டில் கூகை குழறும்
B.
காட்டில் கூகை அகவும்
C.
காட்டில் கூகை கத்தியது
D.
காட்டில் கூகை உறுமம்
ANSWER :
A .காட்டில் கூகை குழறும்
14.
மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
A.
அண்ணாக் கயிறு விற்கிறான்
B.
அண்ணாக் கயிறு விக்கிறான்
C.
அரைஞான் கயிறு விக்கிறான்
D.
அரைஞாண் கயிறு விற்கிறான்
ANSWER :
D .அரைஞாண் கயிறு விற்கிறான்
15.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A.
கண்ணகி சிலம்பை உடைத்தனர்
B.
கண்ணகி சிலம்பை உடைத்தாள்
C.
கண்ணகி சிலம்பை உடைத்தார்கள்
D.
கண்ணகி சிலம்பை உடைத்தன
ANSWER :
B .கண்ணகி சிலம்பை உடைத்தாள்
16.
பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்க
A.
அஞ்சலகம் சென்று தபால் வாங்கி வா
B.
அஞ்சலகம் சென்று தபால் கார்டு வாங்கி வா
C.
அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வங்கி வா
D.
அஞ்சலகம் சென்று கடிதம் வாங்கி வா
ANSWER :
C .அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வங்கி வா
17.
பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்க
A.
மலர்த் தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
B.
புஷ்ப தோட்டத்தில் சர்ப்பத்தைக் கண்டேன்
C.
புஷ்பா தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
D.
மலர்த் தோட்டத்தில் சர்ப்பத்தைக் கண்டேன்
ANSWER :
A .மலர்த் தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
18.
சந்திப்பிழையற்ற தொடரை தேர்க
A.
அந்த பையன் சொன்ன செய்தி நல்லது
B.
அந்தப் பையன் சொன்னச் செய்தி நல்லது
C.
அந்த பையன் சொன்னச் செய்தி நல்லது
D.
அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது
ANSWER :
D .அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது