சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல் MCQ Questions

7.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர்
B.
பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார்
C.
கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்
D.
பாடியவர் செயங்கொண்டார் கலிங்கத்துப் பாணியை
ANSWER :
C .கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்
8.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
மோகன் பள்ளிக்குச் காலையில் சென்றான் எழுந்தவுடன்
B.
எழுந்தவுடன் சென்றான் மோகள் பள்ளிக்குச் காலையில்
C.
சென்றான் எழுந்தவுடன் மோகன் பள்ளிக்குச் காலையில்
D.
மோகள் காலையில் எழுந்தவுடன் பள்ளிக்குச் சென்றான்
ANSWER :
D .மோகள் காலையில் எழுந்தவுடன் பள்ளிக்குச் சென்றான்
9.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
சோழர், பாண்டியர், சேரர், - மூவேந்தர்
B.
சேரர், சோழர் பாண்டியர் - மூவேந்தர்
C.
சோழர், சேரர், பாண்டியர் - மூவேந்தர்
D.
பாண்டியர், சோழர், சேரர் - மூவேந்தர்
ANSWER :
B .சேரர், சோழர் பாண்டியர் - மூவேந்தர்
10.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர்.
B.
பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார்.
C.
கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்
D.
பாடியவர் செயங்கொண்டார் கலிங்கப்பரணியை
ANSWER :
C .கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்
11.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
கண்ணுக்கு நல்லோரைக் காண்டல் அழகு
B.
கண்ணுக்கழகு நல்லோரைக் காண்டல்
C.
அழகு கண்ணுக்கு நல்லோரைக் காண்டல்
D.
நல்லோரைக் காண்டல் கண்ணுக்கழகு
ANSWER :
B .கண்ணுக்கழகு நல்லோரைக் காண்டல்
12.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
எழுதி முடித்தான் கண்ணன் பாடத்தை
B.
கண்ணன் பாடத்தை எழுதி முடித்தான்
C.
பாடத்தை கண்ணன் முடித்தான் எழுதி
D.
கண்ணன் எழுதி முடித்தான் பாடத்தை
ANSWER :
B .கண்ணன் பாடத்தை எழுதி முடித்தான்