எவ்வகை வாக்கியம்:
'ஆசிரியர் படம் வரைவித்தார்'
முற்றுவினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
எச்சவினை வாக்கியம்
எவ்வகை வாக்கியம்:
தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது
பிறவினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
எவ்வகை வாக்கியம்:
"இராசராசன் பெரிய கோயிலைக் கட்டுவித்தான்"
எதிர்மறைவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
எவ்வகை வாக்கியம்:
தாஜ்மகால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது
தன்வினை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
எவ்வகை வாக்கியம்:
'மாடுகள் ஓடின'
பிறவினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்