தன்வினை, பிறவினை , செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெழுதுதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

தன்வினை, பிறவினை , செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெழுதுதல் MCQ Questions

7.

எவ்வகை வாக்கியம்:

தாய் தாலாட்டுப் பாடினாள்

A.

செயப்பாட்டு வினை வாக்கியம்

B.

தன் வினை வாக்கியம்

C.

பிற வினை வாக்கியம்

D.

செய்வினை வாக்கியம்

ANSWER :

D .செய்வினை வாக்கியம்

8.

எவ்வகை வாக்கியம்:

"ஆண்டாள் மாலை சூடினாள்"

A.

பிறவினை வாக்கியம்

B.

எச்சவினை வாக்கியம்

C.

செய்வினை வாக்கியம்

D.

தன்வினை வாக்கியம்

ANSWER :

D .தன்வினை வாக்கியம்

9.

எவ்வகை வாக்கியம்:

தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது

A.

செயப்பாட்டு வினை வாக்கியம்

B.

தன்வினை வாக்கியம்

C.

செய்வினை வாக்கியம்

D.

பிறவினை வாக்கியம்

ANSWER :

A .செயப்பாட்டு வினை வாக்கியம்

10.

எவ்வகை வாக்கியம்:

அரசன் ஆணையிட்டான்

A.

எச்சவினை வாக்கியம்

B.

பிறவினை வாக்கியம்

C.

தன்வினை வாக்கியம்

D.

செய்விளை வாத்தியம்

ANSWER :

C .தன்வினை வாக்கியம்

11.

எவ்வகை வாக்கியம்:

'மக்கள் காந்தியடிகளைப் போற்றினர்'

A.

செய்வினை வாக்கியம்

B.

தன்வினை வாக்கியம்

C.

எச்சவினை வாக்கியம்

D.

பிறவினை வாக்கியம்

ANSWER :

A .செய்வினை வாக்கியம்

12.
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
A.
அன்புச்செல்வி கட்டுரை எழுதிலள்
B.
அன்புச் செல்வியால் கட்டுரை எழுதப்பட்டது
C.
அன்புச் செல்வி கட்டுரை எழுதினாள்
D.
அன்புச்செல்வி கட்டுரை எழுதுவித்தாள்
ANSWER :
C .அன்புச் செல்வி கட்டுரை எழுதினாள்