பிரித்தெழுதுக TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பிரித்தெழுதுக MCQ Questions

7.

பிரித்தெழுதுக :

வல்லுருவம் -

A.

வல்+ உருவம்

B.

வ+ உருவம்

C.

வலிமை +உருவம்

D.

வன்மை+உருவம்

ANSWER :

D .வன்மை+உருவம்

8.

பிரித்தெழுதுக :

பகையென்றாலும் 

A.

பகை+வென்றாலும்

B.

பகை+என்றாலும்

C.

ப+வென்றாலும்

D.

ப+என்றாலும்

ANSWER :

B .பகை+என்றாலும்

9.

பிரித்தெழுதுக :

பாலூறும் -

A.

பால்+ஊரும்

B.

பா+ஊரும்

C.

பால்+ லூரும்

D.

இவற்றுள் எதுவுமில்லை

ANSWER :

A .பால்+ஊரும்

10.

பிரித்தெழுதுக :

பெருஞ்செல்வம் -

A.

பெரு+ செல்வம்

B.

பெருமை+செல்வம்

C.

பெ+ செல்வம்

D.

இவற்றுள் எதுவுமில்லை

ANSWER :

B .பெருமை+செல்வம்

11.

பிரித்தெழுதுக :

இன்பதுன்பம் -

A.

இன்+துன்பம்

B.

இன்ப+துன்பம்

C.

இன்பம்+துன்பம்

D.

இவற்றுள் எதுவுமில்லை

ANSWER :

C .இன்பம்+துன்பம்

12.

பிரித்தெழுதுக :

இன்புருகு -

A.

இன்பு + உருகு

B.

இன்+ உருகு

C.

இ+ உருகு

D.

இவற்றுள் எதுவுமில்லை

ANSWER :

A .இன்பு + உருகு