பொருந்தாச் சொல்லை கண்டறிதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பொருந்தாச் சொல்லை கண்டறிதல் MCQ Questions

13.

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

A.

அறத்துப்பால்

B.

பொருட்பால்

C.

காமத்துப்பால்

D.

இன்பத்துப்பால்

ANSWER :

C .காமத்துப்பால்

14.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
வெஞ்சுடர்
B.
ஆடுகொடி
C.
கொள்பூ
D.
உண்குழவி
ANSWER :
A .வெஞ்சுடர்
15.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
பொன் அரசு
B.
கொடை முரசு
C.
படை முரசு
D.
மங்கள முரசு
ANSWER :
A .பொன் அரசு
16.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
தந்தை
B.
அரசன்னி
C.
தாய்
D.
குரு
ANSWER :
C .தாய்
17.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
வளர்தமிழ்
B.
தேன்மொழி
C.
கயல்விழி
D.
மதிமுகம்
ANSWER :
A .வளர்தமிழ்
18.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
காவி
B.
வெண்மை
C.
பச்சை
D.
மஞ்சள்
ANSWER :
D .மஞ்சள்