காண் என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
கண்ட
கண்டு
கண்டாள்
கண்டாளை
C.கண்டாள்
'செல்' என்ற வேர்ச்சொல்லின் விளையாலணையும் பெயரைத் தேர்க
சென்ற
செல்லும்
சென்றவன்
செல்லா
C .சென்றவன்