வேர்ச்சொல்லைக் கொடுத்து -வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

வேர்ச்சொல்லைக் கொடுத்து -வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல் MCQ Questions

13.
போவாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
A.
போன
B.
போதல்
C.
போகும்
D.
போ
ANSWER :
D .போ
14.
'எழுது' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்க
A.
எழுதிய
B.
எழுதினார்
C.
எழுதி
D.
எழுந்தது
ANSWER :
B .எழுதினார்
15.

'எடு' என்ற வேர்ச்சொல்லை விளையாலணையும் பெயராக்குக.

A.

எடுத்து

B.

எடுத்தவன்

C.

எடுத்தது

D.

எடுத்த

ANSWER :

B .எடுத்தவன்

16.

'கொடு` என்பதன் வினைமுற்று என்ன?

A.

கொடுத்த

B.

கொடுத்தல்

C.

கொடுத்தாள்

D.

கொடுத்தவன்

ANSWER :

கொடுத்தாள்

17.
கொடு என்பதன் வினையாலணையும் பெயர் எது?
A.
கொடுத்த
B.
கொடுத்து
C.
கொடுத்தவள்
D.
கொடுத்தல்
ANSWER :
C .கொடுத்தவள்
18.
நில் என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A.
நின்றார்
B.
நிற்றல்
C.
நின்றவன்
D.
நின்று
ANSWER :
C .நின்றவன்