சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம்.... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம்.... MCQ Questions

1.
செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?
A.
இரண்டு
B.
ஐந்து
C.
நான்கு
D.
ஒன்று
ANSWER :
C .நான்கு
2.
காவடிச் 'சிந்துக்குத் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?
A.
முருகன்
B.
பாரதியார்
C.
அண்ணாமலையார்
D.
பாரதிதாசன்
ANSWER :
C .அண்ணாமலையார்
3.
முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிற்றிலக்கியம் எது?
A.
திருமலை முருகன் பள்ளு
B.
காவடிச் சிந்து
C.
திருச்சாழல்
D.
குற்றாலக் குறவஞ்சி
ANSWER :
D .குற்றாலக் குறவஞ்சி
4.
சிங்கிக்குச் சிலம்பைப் பரிசளித்த நாடு எது?
A.
கோலத்து நாடு
B.
சேலத்து நாடு
C.
கண்டிதேசம்
D.
பாண்டி நாடு
ANSWER :
B .சேலத்து நாடு
5.
குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?
A.
வைத்தியநாத முருகன்
B.
சுவாமி மலை முருகன்
C.
திருச்செந்தூர் முருகன்
D.
திருக்கழுக்குன்ற முருகன்
ANSWER :
C .திருச்செந்தூர் முருகன்
6.
தூது________ வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
A.
96
B.
106
C.
76
D.
86
ANSWER :
A .96