சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,... MCQ Questions

7.
மணிமேகலை யாரிடம் அறிவுரை பெற்றாள்?
A.
சித்திராபதி
B.
அறவண அடிகள் (பௌத்த துறவி)
C.
காயசண்டிகை
D.
தீவதிலகை
ANSWER :
B .அறவண அடிகள் (பௌத்த துறவி)
8.
மணிமேகலை முதலில் பசியை நீக்கியது யாருக்கு?
A.
சித்திராபதி
B.
தீவதிலகை
C.
சுதமதி
D.
காயசண்டிகை
ANSWER :
D .காயசண்டிகை
9.
சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்தம் காண்டங்கள் எத்தனை?
A.
மூன்று
B.
ஐந்து
C.
ஒன்பது
D.
ஏழு
ANSWER :
A .மூன்று
10.
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் யார்?
A.
சித்திரை
B.
ஆதிரை
C.
தீவதிலகை
D.
காயசண்டிகை
ANSWER :
B .ஆதிரை
11.
பின்வருவனவற்றுள் விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?
A.
சிலப்பதிகாரம்
B.
சீவகசிந்தாமணி
C.
கம்பராமாயணம்
D.
வளையாபதி
ANSWER :
B .சீவகசிந்தாமணி
12.
தோலாமொழித்தேவர் பற்றிய குறிப்பு எங்குள்ளது ?
A.
எல்லோரா
B.
சித்தன்னவாசல்
C.
அஜந்தா
D.
சிரவணபெலகோலா
ANSWER :
D .சிரவணபெலகோலா