புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை MCQ Questions

1.
அகநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை....... ஆகும்.
A.
145
B.
400
C.
300
D.
140
ANSWER :
A .145
2.
சிறைப்புறம் நின்ற தலைவனுக்குத் தோழி கூறியதில் எப்பொருள் வெளிப்படுகிறது?
A.
கருப்பொருள்
B.
உள்ளுறைப் பொருள்
C.
இறைச்சிப்பொருள்
D.
உரிப்பொருள்
ANSWER :
C .இறைச்சிப்பொருள்
3.
அகநானூற்றின் அடிவரையரை அடிமுதல் - அடிவரை ஆகும் ?
A.
13 அடிமுதல் 31 அடிவரை
B.
9 அடிமுதல் 12 அடிவரை
C.
4 அடிமுதல் 8 அடிவரை
D.
3 அடிமுதல் 6 அடிவரை
ANSWER :
A .13 அடிமுதல் 31 அடிவரை
4.
9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்ட நூல் எது?
A.
குறுந்தொகை
B.
நற்றிணை
C.
ஐங்கறுநூறு
D.
அகநனூறு
ANSWER :
B .நற்றிணை
5.
களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -ஆகும்?
A.
180
B.
80
C.
100
D.
120
ANSWER :
D .120
6.
அகநானூற்றின் வேறு பெயர் என்ன?
A.
அகப்பொருள்
B.
குறுந்தொகை
C.
பெருந்திணை
D.
நெடுந்தொகை
ANSWER :
D .நெடுந்தொகை