புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை MCQ Questions

13.

இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

A.

24

B.

44

C.

54

D.

34

ANSWER :

A .24

14.
ஐங்குறுநூறு______ அடி சிற்றெல்லையும் ______ அடி பேரெல்லையும் கொண்டது?
A.
மூன்றடி சிற்றெல்லையும், ஐந்தடி பேரெல்லையும்
B.
மூன்றடி சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும்
C.
பதினோரடி சிற்றெல்லையும், பன்னிரண்டடி பேரெல்லையும்
D.
நான்கடி சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும்
ANSWER :
B .மூன்றடி சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும்
15.
குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?
A.
பூரிக்கோ
B.
வெள்ளிவீதியார்
C.
பெருந்தேவனார்
D.
சாத்தனார்
ANSWER :
A . பூரிக்கோ
16.
இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது ?
A.
எட்டுத்தொகை
B.
பத்துபாட்டு
C.
பதினெண் மேல் கணக்கு நூல்கள்
D.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
ANSWER :
B .பத்துபாட்டு
17.
"நன்று நன் றென்னும் மாக்களொடு இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே" இப்பாடல் __________திணையை சார்ந்தது?
A.
முல்லைத்திணை சார்ந்தது
B.
குறிஞ்சித்திணை சார்ந்தது
C.
மருதத்திணை சார்ந்தது
D.
நெய்தல்திணை சார்ந்தது
ANSWER :
B .குறிஞ்சித்திணை சார்ந்தது
18.
கலித்தொகையை பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A.
9
B.
5
C.
10
D.
8
ANSWER :
B .5