பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் -திருவிளையாடற்புராணம்.... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் -திருவிளையாடற்புராணம்.... MCQ Questions

1.
சீறாப்புராணம் எத்தனைக் காண்டங்களை உடையது?
A.
3
B.
9
C.
6
D.
5
ANSWER :
A .3
2.
பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவி வலவ' என யார் யாரைப் போற்றியது?
A.
மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சேக்கிழாரை
B.
மீனாட்சி சுந்தரம்பிள்ளை, இளங்கோவடிகளை
C.
மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வீரமாமுனிவரை
D.
மீனாட்சி சுந்தரம்பிள்ளை, மாணிக்கவாசகரை
ANSWER :
A .மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சேக்கிழாரை
3.
எந்த நூலை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார் ?
A.
திருத்தொண்டத் தொகை
B.
சீறாப்புராணம்
C.
நாலாயிரதிவ்வியப்பிரபந்தம்
D.
தேம்பாவணி
ANSWER :
A .திருத்தொண்டத் தொகை
4.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பெரியபுராணம் எத்தனாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
A.
எட்டாம் திருமுறை
B.
பன்னிரண்டாம் திருமுறை
C.
ஐந்தாம் திருமுறை
D.
எட்டாம் திருமுறை
ANSWER :
B .பன்னிரண்டாம் திருமுறை
5.
நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியவர்கள் யார்?
A.
ஆழ்வார்கள்
B.
நாதமுனிகள்
C.
சமயக்குரவர்கள்
D.
சான்றோர்கள்
ANSWER :
A .ஆழ்வார்கள்
6.
இராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆழ்வார் யார்?
A.
திருமங்கை ஆழ்வார்
B.
குலசேகர ஆழ்வார்
C.
பொய்கை ஆழ்வார்
D.
பூதத்தாழ்வார்
ANSWER :
B .குலசேகர ஆழ்வார்