உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும் MCQ Questions

7.
தமிழரின் கடல் வணிகம் குறித்து கூறும் நூல்கள்
A.
பட்டினப்பாலை & மதுரைக்காஞ்சி
B.
நெடுநல்வாடை & மதுரைக்காஞ்சி
C.
 மலைபடுகடாம் & பட்டினப்பாலை
D.
கலித்தொகை & பட்டினப்பாலை
ANSWER :
A .பட்டினப்பாலை & மதுரைக்காஞ்சி
8.
நண்பன் - நூலின் ஆசிரியர் ?
A.
இலட்சுமி
B.
ஒவியர் ராம்கி
C.
கிருபானந்த வாரியார்
D.
நா.காமராசன்
ANSWER :
B .ஒவியர் ராம்கி
9.
எந்த ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது?
A.
1921
B.
1891
C.
1901
D.
1911
ANSWER :
C .1901
10.
கீழ்கண்ட எந்த நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இல்லை?
A.
மொரிசியஸ்
B.
இலங்கை
C.
சிங்கப்பூர்
D.
மலேசியா
ANSWER :
A .மொரிசியஸ்
11.
திராவிட கூட்டரசு' என்ற இதழை நடத்தியவர் யார்?
A.
மு.அகத்திய லிங்கம்
B.
திரு.வி.கல்யாண சுந்தரனார்
C.
இலக்குவனார்
D.
வையாபுரிப் பிள்ளை
ANSWER :
D .வையாபுரிப் பிள்ளை
12.
கூந்தன்குளம் சரணாலயம் எந்த மாவட்டம்
A.
காஞ்சிபுரம்
B.
ராமநாதபுரம்
C.
துாத்துக்குடி
D.
நெல்லை
ANSWER :
D .நெல்லை