உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும் MCQ Questions

13.
"கொள்வதும் மிகைக் கொளாது, கொடுப்பதும் குறைபடாது" என்ற வரிகள் தமிழர்களின் இந்தப் பன்பைக் குறிக்கிறது?
A.
சான்றாண்மை
B.
விருந்தோம்பல்
C.
தானம்
D.
வணிகம்
ANSWER :
D .வணிகம்
14.
விளையாட்டின் அடிப்படை நோக்கம்
A.
பரிசு
B.
வெற்றி
C.
போட்டி
D.
ஏதுமில்லை
ANSWER :
C .போட்டி
15.
திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்று கூறியவர்
A.
இளங்கோவடிகள்
B.
ஒளவையார்
C.
பாரதியார்
D.
கம்பர்
ANSWER :
B .ஒளவையார்
16.

"பொன்னி" என்ற பெயர் எந்நதிக்குரியது?

A.

பாலாறு

B.

பொருநை

C.

காவிரி

D.

வைகை

ANSWER :

C.காவிரி

17.
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
A.
மு.சண்முகனார்
B.
இராமலிங்கனார்
C.
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
D.
துரை சாமிப் பிள்ளை
ANSWER :
C .தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
18.
எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசு தலைவர்களாக உள்ளனர்?
A.
ரியூனியன் தீவு & மலேசியா
B.
சிங்கப்பூர் & மொரிசியஸ்
C.
மலேசியா & பிஜித்தீவுகள்
D.
மலேசியா & சிங்கப்பூர்
ANSWER :
B .சிங்கப்பூர் & மொரிசியஸ்