ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்.... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்.... MCQ Questions

7.
எல்லோரும் இந்நாட்டு அரசர் எனும் நூலை எழுதியவர் யார்?
A.
சி. இலக்குவனார்
B.
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
C.
உவே. சாமி நாத ஐயர்
D.
சு. துரை சாமிப் பிள்ளை
ANSWER :
A .சி. இலக்குவனார்
8.

இலக்கண செம்மல், செந்தமிழ் மாமணி என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?

A.

மீனாட்சி சுந்தரனார்

B.

சுவாமி நாத தேசிகள்

C.

வீரமாமுனிவர்

D.

சி. இலக்குவனார்

ANSWER :

D .சி. இலக்குவனார்

9.

நினைவு மஞ்சரி என்ற உரை நடை நூலின் ஆசிரியர் யார்?

A.

மு. சண்முகனார்

B.

உ.வே. சாமிநாத ஐயர்

C.

தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்

D.

வ.சுப. மாணிக்கம்

ANSWER :

B .உ.வே. சாமிநாத ஐயர்

10.

உ.வே. சாமி நாத ஐயருக்கு இசை கற்பித்த ஆசிரியர் யார்?

A.

சோமசுந்தர பாரதியார்

B.

மதுரை சுப்பிரதீபக் கவிராயர்

C.

தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்

D.

இராமானுஜ கவிராயர்

ANSWER :

A .சோமசுந்தர பாரதியார்

11.
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் சிறந்த மாணவராக விளங்கியவர் யார்?
A.
மு.வ.
B.
கவிமணி
C.
உ.வே.சாமிநாதய்யர்
D.
பண்டித மணி
ANSWER :
C .சோமசுந்தர பாரதியார்
12.
தமிழ்ப் பா மஞ்சரி எனும் கவிதை நூலை எழுதியவர் யார்?
A.
நச்சினார்க்கினியர்
B.
சி.வை. தாமோதரம் பிள்ளை
C.
உ.வே. சாமி நாத ஐயர்
D.
சு.துரை சாமிப் பிள்ளை
ANSWER :
C .உ.வே.சாமிநாதய்யர்