சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், .... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், .... MCQ Questions

13.
தாயுமானவர் பாடல்களில் அதிகமாகக் காணப்படும் நெறி 
A.
 துறவு நெறி
B.
இறைநெறி
C.
சித்தாந்த நெறி
D.
சைவ நெறி
ANSWER :
A . துறவு நெறி
14.
யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?
A.
திரு.வி.க
B.
ஆறுமுக நாவலர்
C.
உ.வே.சாமிநாதையர்
D.
சி.வை.தாமோதரம் பிள்ளை
ANSWER :
A .திரு.வி.க
15.
தாயுமானவர் எந்த மன்னரிடம் பணிபுரிந்தார்?
A.
விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் 
B.
திருமலை நாயக்கர்
C.
முத்துவீரப்ப நாயக்கர்
D.
 சொக்கநாத நாயக்கர்
ANSWER :
A .விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் 
16.
தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுவர் யார்?
A.
உ.வே.சாமிநாதர்
B.
வ.உ.சிதம்பரனார்
C.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
D.
திரு.வி.க.
ANSWER :
A .உ.வே.சாமிநாதர்
17.
மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
A.
வாணிதாசன்
B.
டாக்டர். மு.வ.
C.
திரு.வி.க
D.
தேவநேயப்பாவாணர்
ANSWER :
D .தேவநேயப்பாவாணர்
18.
"தமிழ்த் தென்றல்" எனப் புகழப்பட்டவர்
A.
திரு.வி.க.
B.
மா.பொ .சி
C.
ராஜாஜி
D.
உ.வே.சா.
ANSWER :
A .திரு.வி.க.