ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு MCQ Questions

7.
வைத்திய சிந்தாமணி, சுரமஞ்சரி என்ற மருத்துவ நூலை இயற்றியவர் யார்?
A.
மு. சண்முகனார்
B.
வீரமாமுனிவர்
C.
குணங்குடி மஸ்தான்
D.
ஜி.யு.போப்
ANSWER :
B .வீரமாமுனிவர்
8.
'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்' என்ற நூலைத் தொகுத்தவர் யார்?
A.
ஜி.யூ. போப்
B.
வீரமாமுனிவர்
C.
கால்டுவெல்
D.
எமினோ
ANSWER :
A .ஜி.யூ. போப்
9.
'தேம்பாவணி' என்பது
A.
சைவக் காப்பியம்
B.
கிறித்துவக் காப்பியம்
C.
இசுலாமியக் காப்பியம்
D.
வைணக் காப்பியம்
ANSWER :
B .கிறித்துவக் காப்பியம்
10.
தமிழ் பாட நூலின் முன்னோடி என்று போற்றப்படுபவர் யார்?
A.
கால்டுவெல்
B.
மாக்சுமுல்லர்
C.
ஜி.யூ. போப்
D.
அறிஞர் கால்டுவெல்
ANSWER :
C .ஜி.யூ. போப்
11.
ஜி.யு போப்பின் தமையனார் பெயர்_______________
A.
தாமஸ்
B.
ஆபிரகாம்
C.
ஆல்பிரைட்
D.
ஹென்றி
ANSWER :
D .ஹென்றி
12.
தமிழில் சதுரகராதி என்னும் முதலியை வெளியிட்டவர் யார்?
A.
திரு.வி.க.
B.
கி.ஆ.பெ. விஸ்வநாதம்
C.
ஜி.யு. போப்
D.
வீரமாமுனிவர்
ANSWER :
D .வீரமாமுனிவர்