தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி... MCQ Questions

13.
தொண்டுக்கு முந்து தலைமைக்கு பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும் என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
ANSWER :
C .மு. வரதராசனார்
14.
அறிவுப் பூர்வமான எழுத்து' என்று யாருடைய எழுத்தைப் பற்றி நேரு குறிப்பிடுகிறார்?
A.
பெட்ரண்ட் ரெஸ்ல்
B.
ஷேக்ஸ்பியர்
C.
காளிதாசர்
D.
மில்டன்
ANSWER :
A .பெட்ரண்ட் ரெஸ்ல்
15.
பள்ளிக் கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
ANSWER :
D .காந்தி
16.
யாருடைய கடிதங்கள் தொகுக்கப்பட்டு 'உலக வரலாறு' என்ற பெயரில் தனிப் புத்தகமாக வெளிவந்துள்ளது?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
ANSWER :
B .நேரு
17.
"திராவிட நாடு" என்ற இதழில் கடிதங்களை எழுதியவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
ANSWER :
A .அண்ணா
18.
தனி ஒருவரின் உயர்வு இன உயர்வு ஆகாது என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
ANSWER :
C .மு. வரதராசனார்