தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல் MCQ Questions

7.
குருதிப் புனல் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
மு. வரதராசனார்
B.
இந்திரா பார்த்த சாரதி
C.
தி. ஜானகி ராமன்
D.
கி. இராஜ நாராயணன்
ANSWER :
B .இந்திரா பார்த்த சாரதி
8.
கல்கியின் மறைவிற்குப் பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
A.
அமரதாரா
B.
தியாக பூமி
C.
மகுடபதி
D.
கள்வனின் காதலி
ANSWER :
A .அமரதாரா
9.
வீணை பவாணி என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
கு.ப. ராஜ கோபாலன்
B.
கல்கி
C.
ஜெய காந்தன்
D.
ந. பிச்ச மூர்த்தி
ANSWER :
B .கல்கி
10.
தமிழ் மொழியில் முதன் முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
A.
நரசிம்மலு நாயுடு
B.
ஏ.கே. செட்டியார்
C.
பகீரதன்
D.
மணியன்
ANSWER :
A .நரசிம்மலு நாயுடு
11.
கற்பனைக் கோடு, சபேசன் காபி என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
கலைஞர் மு.கருணாநிதி
B.
ராஜாஜி
C.
ந. பிச்ச மூர்த்தி
D.
ஜெய காந்தன்
ANSWER :
B .ராஜாஜி
12.
மர்ம நாவலின் முன்னோடி என அழைக்கப்படுபவர் யார்?
A.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
B.
குருசாமி சர்மா
C.
இராஜம் ஐயர்
D.
நடேச சாஸ்திரி
ANSWER :
D .நடேச சாஸ்திரி