தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல் MCQ Questions

13.
கரிசல் கதைகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
B.
புதுமைப் பித்தன்
C.
கி. இராஜ நாராயணன்
D.
கல்கி
ANSWER :
C .கி. இராஜ நாராயணன்
14.
தமிழ் சிறுகதையின் முன்னோடி யார்?
A.
திரு.வி.க
B.
ஏ.கே.செட்டியார்
C.
வீரமாமுனிவர்
D.
தேவநேய பாவாணர்
ANSWER :
C .வீரமாமுனிவர்
15.
'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
A.
தி. ஜானகி ராமன்
B.
சி.சு. செல்லப்பா
C.
இராஜம் கிருஷ்ணன்
D.
ந பிச்சமூர்த்தி
ANSWER :
D .ந பிச்சமூர்த்தி
16.
தாத்தா பாட்டி சொன்ன கதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
க.கௌ முத்தழகள்
B.
ஓவியர் ராம்கி
C.
கிருபானந்த வாரியார்
D.
கழனியூரன்
ANSWER :
D .கழனியூரன்
17.
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
கி.இராஜ நாராயணன்
C.
வ.வே.சு.ஐயர்
D.
புதுமைப் பித்தன்
ANSWER :
D .புதுமைப் பித்தன்
18.
தைப் பாவை என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
தி. ஜானகி ராமன்
B.
கி.இராஜ நாராயணன்
C.
கண்ணதாசன்
D.
சுந்தர ராமசாமி
ANSWER :
C .கண்ணதாசன்