தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் MCQ Questions

1.
அறிவு அற்றம் காக்கும் கருவி என்றவர்
A.
ஔவையார்
B.
வள்ளுவர்
C.
கம்பர்
D.
அகத்தியர்
ANSWER :
B .வள்ளுவர்
2.
"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை” என்று பாராட்டப்பட்டவர் யார்?
A.
பாரதியார்
B.
மறைமலையடிகள்
C.
திரு.வி. கலியாணசுந்தரனார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B .மறைமலையடிகள்
3.
மணமூட்டி உணவு விருப்பத்தை உண்டாக்க வல்லது எது?
A.
மிளகு
B.
கொததுமல்லி
C.
சீரகம்
D.
கறிவேப்பிலை
ANSWER :
D .கறிவேப்பிலை
4.
பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு இக்கூற்றுக்கு உரியவர்
A.
தமிழ் தென்றல் திரு.வி.க
B.
பாவேந்தர் பாராதிதாசன்
C.
தேசியக்கவி பாரதியார்
D.
தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்க தேவர்
ANSWER :
D .தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்க தேவர்
5.
தமிழ் நாட்டுத் தாகூர் என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
A.
சுரதா
B.
ந.பிச்சமூர்த்தி
C.
பாரதிதாசன்
D.
வாணிதாசன்
ANSWER :
D .வாணிதாசன்
6.
உலகம் என்ற தமிழ்ச்சொல்................என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது
A.
உலா
B.
 உலகு
C.
உளது
D.
 உலவு
ANSWER :
D . உலவு