நூலகம் பற்றிய செய்திகள் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

நூலகம் பற்றிய செய்திகள் MCQ Questions

13.
இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் ____________ என்பது பெயர்.
A.
பேனா
B.
கையேடு
C.
புத்தகம்
D.
நூலகம்
ANSWER :
C .புத்தகம்
14.
அண்ணா நூலகத்தில் ……………………. தளத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
A.
நான்காம்
B.
ஆறாம்
C.
ஏழாம்
D.
மூன்றாம்
ANSWER :
C .ஏழாம்
15.
கன்னிமாரா நூலகம் எங்கே உள்ளது?
A.
 தஞ்சை
B.
சென்னை
C.
 சிதம்பரம்
D.
கொல்கத்தா
ANSWER :
B .சென்னை
16.
ஒரு மனிதன் ஆண்டுக்கு______________ படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.
A.
 2000 பக்கங்களாவது
B.
 6000 பக்கங்களாவது
C.
 4000 பக்கங்களாவது
D.
 2100 பக்கங்களாவது
ANSWER :
A . 2000 பக்கங்களாவது
17.
சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது
A.
அறிஞர் அண்ணா விருது
B.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
C.
டாக்டர் இராதாகிருஷ்ணன்
D.
டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன்
ANSWER :
D .டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன்
18.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் -------------- க்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது?
A.
22,000
B.
15,000
C.
18,000
D.
20,000
ANSWER :
D .20000