பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்... MCQ Questions

7.
"ஞானரதம்" என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
பாரதியார்
B.
நாமக்கல் கவிஞர்
C.
கவிமணி தேசிய விநாயகம்
D.
பாரதிதாசன்
ANSWER :
A .பாரதியார்
8.
"கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
நாமக்கல் கவிஞர்
C.
கவிமணி தேசிய விநாயகம்
D.
பாரதிதாசன்
ANSWER :
B .நாமக்கல் கவிஞர்
9.
"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு" எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
நாமக்கல் கவிஞர்
D.
பாரதிதாசன்
ANSWER :
C .நாமக்கல் கவிஞர்
10.
"LIGHT OF ASIA" என்னும் நூலை "ஆசிய ஜோதி" என மொழிபெயர்த்தவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
நாமக்கல் கவிஞர்
D.
பாரதிதாசன்
ANSWER :
B . கவிமணி தேசிய விநாயகம்
11.
"கம்பரும் வால்மீகியும்" என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
D .நாமக்கல் கவிஞர்
12.
"தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
C . பாரதிதாசன்