புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,... MCQ Questions

13.
காலம் என்னும் கவிதைத் தொகுப்பைத் தந்தவர் யார்?
A.
சி.சு. செல்லப்பா
B.
தேவ தேவன்
C.
கலா பிரியா
D.
கல்யாண்ஜி
ANSWER :
D .கல்யாண்ஜி
14.
விண் மீன்கள் இடையே ஒரு முழு மதி, வானத்தை வென்ற கவிஞன், சூரியக் கவிஞன், தமிழ்நாட்டு இக்பால் என்ற சிறப்பு பெயர்கள் கொண்டவர் யார்?
A.
ஈரோடு தமிழன்பன்
B.
அப்துல் ரகுமான்
C.
சிற்பி பால சுப்ரமணியம்
D.
கல்யாண் ஜி.
ANSWER :
B .அப்துல் ரகுமான்
15.
புன்னகை பூக்கும் பூனைகள் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A.
சி.மணி
B.
ந.பிச்சமூர்த்தி
C.
அப்துல் ரகுமான்
D.
கவிஞர் சிற்பி
ANSWER :
D .கவிஞர் சிற்பி
16.
நடுநிசி நாய்கள் என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
வாணிதாசன்
B.
உடுமலை நாராயணக்கவி
C.
பிருந்தா
D.
பசுவய்யா
ANSWER :
D .பசுவய்யா
17.
'சர்ப்ப யாகம்' நூலை எழுதியவர் யார்?
A.
தமிழன்பன்
B.
சிற்பி
C.
மீரா
D.
ஞானக் கூத்தன்
ANSWER :
B .சிற்பி
18.
"ஒளிச் சேர்க்கை " என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
இரா.மீனாட்சி
D.
சி.மணி
ANSWER :
D .சி.மணி