மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,... MCQ Questions

1.
"திராவிட நாட்டின் வானம்பாடி" என்று அழைக்கப்படுபவர் யார் ?
A.
வாணிதாசன்
B.
முடியரசன்
C.
சுரதா
D.
கண்ணதாசன்
ANSWER :
B .முடியரசன்
2.
"ரமி" என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?
A.
வாணிதாசன்
B.
முடியரசன்
C.
சுரதா
D.
கண்ணதாசன்
ANSWER :
C .சுரதா
3.
சீர்திருத்தக் கருத்துக்களை முதன் முதலில் திரைப்படத்தில் புகுத்தியவர் யார் ?
A.
முடியரசன்
B.
உடுமலை நாராயணக்கவி
C.
கண்ணதாசன்
D.
வாணிதாசன்
ANSWER :
B .உடுமலை நாராயணக்கவி
4.
காரை முத்துப்புலவர் என்றழைக்கப்படுபவர் ?
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கண்ணதாசன்
ANSWER :
D .கண்ணதாசன்
5.
சுரதா இயற்றிய முதல் இதழ் ?
A.
காவியம்
B.
ஊர்வலம்
C.
இலக்கியம்
D.
விண்மீன்
ANSWER :
A .காவியம்
6.
மாங்கனி என்னும் நூலின் ஆசிரியர் ?
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
கண்ணதாசன்
D.
சுரதா
ANSWER :
C .கண்ணதாசன்