ஓரெழுத்து ஒரு மொழி, பொருள் தரும் ஓர் எழுத்து TNPSC Group 4 VAO Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

ஓரெழுத்து ஒரு மொழி, பொருள் தரும் ஓர் எழுத்து MCQ Questions

1.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'ஐ' -

A.

உருவு

B.

தலைவன்

C.

மந்திரம்

D.

தகுதி

ANSWER :
B.

தலைவன்

2.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'தே' -

A.

கடவுள்

B.

தேய்தல்

C.

பசு

D.

மேல்

ANSWER :
A.

கடவுள்

3.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

' தீ' -

A.

நெருப்பு

B.

தீய்த்தல்

C.

ஓசை

D.

வெப்பம்

ANSWER :
A.

நெருப்பு

4.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'ஏ' -

A.

அம்பு

B.

கருவி

C.

எழுத்து

D.

பொருள்

ANSWER :
A.

அம்பு

5.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'தூ' -

A.

கருமை

B.

செம்மை

C.

வெண்மை

D.

தூய்மை

ANSWER :
D.

தூய்மை

6.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'பா' -

A.

சுத்துதல்

B.

பாடல்

C.

ஒலி

D.

அழைத்தல்

ANSWER :
B.

பாடல்