தொடரும் தொடர்பும் அறிதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

தொடரும் தொடர்பும் அறிதல் MCQ Questions

1.
"வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" எனக் கூறியவர் யார் ?
A.
பாரதிதாசன்
B.
பாரதியார்
C.
பெரியார்
D.
பாவாணர்
ANSWER :
A .பாரதிதாசன்
2.
தமிழ் மிகவும் பண்பட்ட மொழி எனக் கூறிய மொழியியல் அறிஞர் யார் ?
A.
கெல்லட்
B.
மாக்ஸ் முல்லர்
C.
அப்பர்
D.
அப்பாதுரை
ANSWER :
B .மாக்ஸ் முல்லர்
3.
"வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் " எனக் கூறியவர் யார் ?
A.
வள்ளலார்
B.
தராபாரதி
C.
திருமூலர்
D.
பாரதியார்
ANSWER :
B .தராபாரதி
4.
போலிப்புலவர்களின் தலையை வெட்டியவர் யார் ?
A.
வில்லிபுத்தரன்
B.
குலசேகராழ்வார்
C.
வள்ளலார்
D.
ஓட்டங்கூத்தர்
ANSWER :
D . ஓட்டங்கூத்தர்
5.
தமிழ் ஒளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் ?
A.
பாரதிதாசன்
B.
பாரதியார்
C.
பெரியார்
D.
பாவாணர்
ANSWER :
A .பாரதிதாசன்
6.
பெண்ணடிமைக்கு முதன்மை கரணம் சொத்துரிமை இல்லாதது
A.
பெரியார்
B.
பாரதியார்
C.
பாரதிதாசன்
D.
அப்பாதுரை
ANSWER :
A .பெரியார்