பொருத்துக TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பொருத்துக MCQ Questions

1.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

நிருமித்த -

A.

உருவாக்கிய

B.

விளைச்சல்

C.

மக்கள் குழு

D.

சோர்வு

ANSWER :

A .உருவாக்கிய

2.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

ஆழிப்பெருக்கு -

A.

உலகம்

B.

நிலவு

C.

கடல்கோள்

D.

மலர்தல்

ANSWER :

C .கடல்கோள்

3.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

ஊழி -

A.

மகரந்தம்

B.

நீண்டதொருகாலப் பகுதி

C.

நிலவு

D.

உலகம்

ANSWER :

B .நீண்டதொருகாலப் பகுதி

4.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

நாமநீர் -

A.

கருணை

B.

முடிந்தவரை

C.

மருந்து

D.

அச்சம் தரும் கடல்

ANSWER :

D .அச்சம் தரும் கடல்

5.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

திகிரி -

A.

ஆணைச்சக்கரம்

B.

நாடு

C.

இமயமலை

D.

மலர்தல்

ANSWER :

A .ஆணைச்சக்கரம்

6.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :

ஒளடதம் -

A.

வழி

B.

மருந்து

C.

நாடு

D.

குறை இல்லாமல்

ANSWER :

B .மருந்து