மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு... MCQ Questions

7.
பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் பாரதியார் வடித்துத் தந்த காப்பியம் எது?
A.
கண்ணன் பாட்டு
B.
குயில் பாட்டு.
C.
ஞானரதம்
D.
பாஞ்சாலி சபதம்.
ANSWER :
D .பாஞ்சாலி சபதம்.
8.
பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிகை எது?
A.
சக்கரவர்த்தினி
B.
சுதேசமித்திரன்
C.
தென்றல்
D.
இந்தியா
ANSWER :
D .இந்தியா
9.
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்' - என்று கூறியவர் யார்?
A.
பாரதியார்
B.
கவிமணி
C.
சுரதா
D.
முடியரசன்
ANSWER :
A .பாரதியார்
10.
மணிமேகலையின் தோழி யாரி?
A.
மாதரி
B.
தீவதிலகை
C.
வீணாபதி
D.
சுதமதி
ANSWER :
D .சுதமதி
11.
வைணவ சமயத்திலிருந்து, சைவ சமயத்திற்கு மாறியவர் யார்?
A.
காளமேகப்புலவர்
B.
துரைராசு
C.
வாணிதான்
D.
ராஜகோபாலன்
ANSWER :
A .காளமேகப்புலவர்
12.
.ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?
A.
வேற்றுமை அணி
B.
இரட்டுறமொழிதல் அணி
C.
உருவக அணி
D.
உவமை அணி
ANSWER :
B .இரட்டுறமொழிதல் அணி