Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
Blog
Reach Us
Login
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும் TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ....
நூலகம் பற்றிய செய்திகள்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், ....
உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்
தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார்,....
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும்
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,...
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்...
ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்....
உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,....
தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்...
கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்
நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள்
தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி...
புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,...
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,...
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1.
மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர் யார்?
A.
உ.வே.சா.
B.
ந.மு. வேங்கட சாமி நாட்டார்
C.
வையாபுரிப் பிள்ளை
D.
திரு.வி. கல்யாண சுந்தரம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .திரு.வி. கல்யாண சுந்தரம்
2.
"தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்றவர்
A.
கவிமணி தேசிக விநாயகம்
B.
பாரதியார்
C.
பாரதியார்
D.
நாமக்கல் கவிஞர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .நாமக்கல் கவிஞர்
3.
இந்து புத்த சமயமேதை என்று பாராட்டுக்குரியவர்
A.
மகமூத்கான்
B.
புத்தர்
C.
முத்துராமலிங்க தேவர்
D.
விவேகானந்தர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .முத்துராமலிங்க தேவர்
4.
மாடுகளின் வாழிடம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A.
மாட்டுக்கூடம்
B.
மாட்டுப்பண்ணை
C.
மாட்டுக்கொட்டில்
D.
மாட்டுத்தொழுவம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .மாட்டுத்தொழுவம்
5.
எந்த மன்னனுக்கு யானைத்தந்தமும், மயில்தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன
A.
பிலிப்
B.
சாலமன்
C.
அலெக்சாண்டர்
D.
ஜூலியஸ் சீசர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .சாலமன்
6.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்றவர்
A.
திருமூலர்
B.
சிவவாக்கியர்
C.
போகர்
D.
கடுவெளிச் சித்தர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .சிவவாக்கியர்
Prev
1
2
3
4
5
6
7
Next
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message