ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு MCQ Questions

1.

திருச்சியை ஆண்ட சந்தா சாகிப்பிடம் திவானாக பணி புரிந்தவர் யார்

A.

வீரமாமுனிவர்

B.

பாரதிதாசன்

C.

ஜி.யு.போப்

D.

குணங்குடி மஸ்தான்

ANSWER :

A .வீரமாமுனிவர்

2.
கார்முகத் தசனி கூசக் கடுத்தவவ் வரக்கள் வென்ற சீர்முகத் திளவல் பின்னர்த் திறத்ததன் னாம வேலாற்" என்ற வரிகளை எழுதியவர் யார்
A.
ஒட்டக்கூத்தர்
B.
பாரதிதாசன்
C.
பாரதியார்
D.
வீரமாமுனிவர்
ANSWER :
D .வீரமாமுனிவர்
3.
இங்கிலாந்து தேச சரித்திரம் எனும் சிறந்த உரைநடை நூலை எழுதியவர் யார்?
A.
மு. சண்முகனார்
B.
வீரமாமுனிவர்
C.
ஜி.யு.போப்
D.
குணங்குடி மஸ்தான்
ANSWER :
C .ஜி.யு.போப்
4.
திருக்குறளின் அறத்துப் பால், பொருட் பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
A.
மு.சண்முகனார்
B.
வீரமாமுனிவர்
C.
குணங்குடி மஸ்தான்
D.
ஜி.யு. போப்
ANSWER :
B .வீரமாமுனிவர்
5.
கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
மாக்சுமுல்லர்
C.
ஜி.யூ. போப்
D.
அறிஞர் கால்டுவெல்
ANSWER :
A .வீரமாமுனிவர்
6.
வேத சாஸ்திரி என்றழைக்கப்படும் சான்றோர் யார்?
A.
ஜி.யு.போப்
B.
வீரமாமுனிவர்
C.
பாரதியார்
D.
குணங்குடி மஸ்தான்
ANSWER :
A . ஜி.யு.போப்