அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் MCQ Questions

7.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
படித்தல், ஊக்கம், இனிமை, தமிழ்
B.
தமிழ், இனிமை, ஊக்கம், படித்தல்
C.
இனிமை, ஊக்கம், தமிழ், படித்தல்
D.
இனிமை, தமிழ், படித்தல், ஊக்கம்
ANSWER :
C .இனிமை, ஊக்கம், தமிழ், படித்தல்
8.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
வளமை, விவேகம், வேதம், வைகாசி
B.
வேதம், வைகாசி, விவேகம், வளமை
C.
வேதம், வைகாசி, வளமை, விவேகம்
D.
வைகாசி, வளமை, வேதம், விவேகம்
ANSWER :
A .வளமை, விவேகம், வேதம், வைகாசி
9.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
குறிஞ்சி, நெய்தல், பாலை, மருதம்
B.
குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
C.
நெய்தல்,மருதம், குறிஞ்சி, பாலை
D.
குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல்
ANSWER :
A .குறிஞ்சி, நெய்தல், பாலை, மருதம்
10.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
மேலாடை, மேல்வரி, மேல், மேலாக்கு
B.
மேலாடை, மேல், மேல்வரி, மேலாக்கு
C.
மேலாக்கு, மேல், மேல்வரி, மேலாடை
D.
மேல், மேல்வரி, மேலாக்கு, மேலாடை
ANSWER :
D .மேல், மேல்வரி, மேலாக்கு, மேலாடை
11.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
கடமை, கிழமை, கேண்மை, கைக்கிளை
B.
கடமை, கேண்மை, கிழமை, கைக்கினை
C.
கேண்மை, கடமை, கைக்கிளை, கிழமை
D.
கிழமை, கேண்மை, கடமை, கைக்கிளை
ANSWER :
A .கடமை, கிழமை, கேண்மை, கைக்கிளை
12.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
சாலை, சட்டம், சிறப்பு, சீற்றம்
B.
சீற்றம், சட்டம், சிறப்பு, சாலை
C.
சட்டம், சாலை, சிறப்பு, சீற்றம்
D.
சிறப்பு, சட்டம், சாலை, சீற்றம்
ANSWER :
C .சட்டம், சாலை, சிறப்பு, சீற்றம்