அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் MCQ Questions

13.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
ஓலம், ஓமம், ஓவியம்,ஒவியம்
B.
ஓவியம், ஓமம், ஓலம், ஓவம்
C.
ஓவம், ஓலம், ஓமம், ஒவியம்
D.
ஓமம், ஓலம், ஓவம், ஓவியம்
ANSWER :
D .ஓமம், ஓலம், ஓவம், ஓவியம்
14.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
கதிரவன், சந்திரன், ஞாயிறு, திங்கள்
B.
ஞாயிறு, திங்கள், சந்திரன், கதிரவன்
C.
சந்திரன், திங்கள், ஞாயிறு, கதிரவன்
D.
கதிரவன், ஞாயிறு, சந்திரன், திங்கள்
ANSWER :
A .கதிரவன், சந்திரன், ஞாயிறு, திங்கள்
15.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
பசு, பசி, பசுமை, பசை
B.
பசை, பசி, பசு, பசுமை
C.
பசி, பசு, பசுமை, பசை
D.
பசுமை, பசை, பசு, பசி
ANSWER :
C .பசி, பசு, பசுமை, பசை
16.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
பூடான், தமிழ்நாடு, கேரனா, மகாராஷ்டிரா
B.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பூடான், கேரளா
C.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, பூடான்
D.
கேரளா, தமிழ்நாடு, பூடான், மகாராஷ்டிரா
ANSWER :
D .கேரளா, தமிழ்நாடு, பூடான், மகாராஷ்டிரா
17.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
புருவம், புலி, புளி, புனைவு
B.
புலி, புளி, புனைவு, புருவம்
C.
புருவம், புனைவு, புளி, புலி
D.
புளி, புலி, புனைவு, புருவம்
ANSWER :
A .புருவம், புலி, புளி, புனைவு
18.
அகரவரிசை படுத்தி எழுதுக :
A.
கானகம்,வாளரம், லாவகம், நாணயம்
B.
கானகம், நாணயம், லாவகம், வானரம்
C.
நாணயம், கானகம், லாவகம், வாளரம்
D.
வானரம், கானகம், லாவகம், நாணயம்
ANSWER :
B .கானகம், நாணயம், லாவகம், வானரம்