ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ் சொல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ் சொல் MCQ Questions

7.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :

Financial year

A.

நடப்பாண்டு

B.

வரும் ஆண்டு

C.

சென்ற ஆண்டு

D.

நிதியாண்டு

ANSWER :

D .நிதியாண்டு

8.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :

CORPORATION -

A.

மாநகராட்சி

B.

நகராட்சி

C.

ஊராட்சி

D.

பேரூராட்சி

ANSWER :

A .மாநகராட்சி

9.
சரியான தமிழ் வாக்கியத்தை கண்டறிக
A.
கடைக்குச் சென்று டிரெஸ் வாங்கினேன்
B.
ஷாப்பிங் சென்று டிரெஸ் வாங்கினேன்
C.
கடைக்குச் சென்று உடை வாங்கினேன்
D.
ஜவுளிக் கடையில் துணி வாங்கினேன்
ANSWER :
C. கடைக்குச் சென்று உடை வாங்கினேன்
10.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :

" GUARDIAN " -

A.

மேலதிகாரி

B.

பொறுப்பாளர்

C.

காவலாளி

D.

பாதுகாவலர்

ANSWER :

D .பாதுகாவலர்

11.

தமிழ்ச் சொல்லுக்கு நேரான ஆங்கிலச்சொல் தருக :

சரக்குந்து -

A.

Lorry

B.

Bike

C.

Bus

D.

Car

ANSWER :

A . Lorry

12.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :

"COMMISSIONER " -

A.

மாவட்ட அதிகாரி

B.

உயர் அதிகாரி

C.

செயலர்

D.

ஆணையர்

ANSWER :

D .ஆணையர்